GermanObituaryPungudutivu

திருமதி பாலசிங்கம் நாகேஸ்வரி

திருமதி பாலசிங்கம் நாகேஸ்வரி

திருமதி பாலசிங்கம் நாகேஸ்வரி, யாழ். புங்குடுத்தீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் கெல்மிஸ், ஜேர்மனி ஆச்சென் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 08-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்.

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பாலசிங்கம் நாகேஸ்வரி, அவர்கள் இந்துமதி(உஷா), வசந்தி, யசோதரன், மாலதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருநாவுக்கரசு, காலஞ்சென்ற மகேந்திரராஜா, அமுதா, சிவஞானராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பரமேஸ்வரி, கனகரத்தினம் மற்றும் புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதீஸ்- பேளினி, பிரவீணா- ஜனகன், தினேஸ்- ஜனனி, மயூரி- வனுசயன், நவீனா- ஆலன், வித்தியா- சயந்தன், மதுசன், சலோமினி, துவாரசி- கபில், ராகுகன், நிலாஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற இளங்கோவன், இளங்குமரன், மைதிலி(கனடா), இளங்கீரன்(கனடா), லீனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

சசிதரன், சசிமாலா, சசிகலா, சசிகாந்தன், சசிமோகன், சசிரேகா, காலஞ்சென்ற சசிவண்ணன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,

சமியா,லியாரா, அஜெய், மாயா, டியானா, ரியானா, ஏஞ்சலீனா, மடொக்ஸ், ரிசானோ, விசாந்த், சமந்தா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Tuesday, 16 Nov 2021
2:00 PM – 4:00 PM
Wilmersdorfer Str. 50 Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி – சகோதரி
+94112384195
வசந்தி – மகள்
+4791369781
மாலதி – மகள்
+49241532591
யசோதரன் – மகன்
+4917623287726

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =