ObituarySwitzerlandUduvil

திரு வீரசிங்கம் அமுதலிங்கம் (ரவி)

திரு வீரசிங்கம் அமுதலிங்கம் (ரவி)

திரு வீரசிங்கம் அமுதலிங்கம், யாழ். உடுவிலை வடபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பெர்ன் நியூனெக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அருள்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா, அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

தூங்காத உன் விழிகள்நிரந்தரமாய் தூங்கிவிட்டதோ!!இனி எம் கண்கள் உன்னைநினைத்து உறங்காது.

குறிப்பு- கோவிட் சான்றிதழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவர்.

சான்றிதழ் இல்லாதவர் PCR-சோதனை செய்து வரவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரி

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 10 Nov 2021
2:00 PM – 6:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Thursday, 11 Nov 2021
2:00 PM – 6:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Friday, 12 Nov 2021
2:00 PM – 6:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Saturday, 13 Nov 2021
2:00 PM – 6:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Sunday, 14 Nov 2021
2:00 PM – 6:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Monday, 15 Nov 2021
1:00 PM – 3:30 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் – சகோதரன்
 +4796885299
செந்தூரன் – மைத்துனர்
 +4796885299
ரகு – சகோதரன்
+41762829841
ஜீவா – சகோதரன்
+33661718419
சுதா – சகோதரன்
+33651276918

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 8 =