திரு வினாயகர் பாலரத்தினம்
திரு வினாயகர் பாலரத்தினம், யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாயகர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகனும்,
ராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
திரு வினாயகர் பாலரத்தினம், அவர்கள் வசந்தி, சுகந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிராசா, செல்வராசா, குணராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சிதமலர், பூலோகநாயகி, காலஞ்சென்ற நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
,வன்னியசிங்கம், ஜெயமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஸ், தர்சினி, கௌரி, குமுதினி ஆகியோரின் பெரிய தந்தையும்,
மயூரன், சின்னவன், காலஞ்சென்ற குட்டி, கண்ணா, ரூபா, மனோஜ், கஜானன், கஜேதன், ரஜி, தர்சிகா, பிரியா, ஜனா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஸ்வின், கவின், சாத்விகா அக்சிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
மயூரன் – பேரன் | |
+16479241778 | |
சின்னவன் – பேரன் | |
+14166669424 | |
வசந்தி – மகள் | |
+94779224663 | |
சுகந்தி – மகள் | |
+16472954543 | |
ஜெயந்தி – மகள் | |
+94752263574 | |
கெளரி – பெறாமகள் | |
+94776726047 |