
திரு வினாயகமூர்த்தி மாரிமுத்து, கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்துப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தவசீலன், மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீரஜா அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
திரு வினாயகமூர்த்தி மாரிமுத்து, அவர்கள் செல்வகுமார், சந்திரகுமார், உதயசுந்தர், உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரஞ்சன், காலஞ்சென்ற நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 04 Oct 2021 5:00 PM – 8:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| தகனம் | ![]() |
| Tuesday, 05 Oct 2021 10:00 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| தொடர்புகளுக்கு | |
| நிரஞ்சன் – மைத்துனர் | |
![]() ![]() | +16472132405 |
| நீரஜா மூர்த்தி – மனைவி | |
![]() ![]() | +16472264733 |
| பாலதாசன் – மாமா | |
![]() ![]() | +19058903443 |
| சந்திரகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +16474772814 |






