AustraliaLondonMalaysiaObituaryPuloly

டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை (V. K. பிள்ளை)

டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை (V. K. பிள்ளை)

டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை, மலேசியா செரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலி வடமேற்கு மருதடி பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை, அவர்கள் சத்தியபாமா, ருக்குமணி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாவித்திரி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபத்திராதேவி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சங்கரப்பிள்ளை, கந்தசாமி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

NSW மாநில கட்டுப்பாடுகளுக்கு இணங்க, இரண்டு தடவையும் கோவிட் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Thursday, 21 Oct 2021
12:30 PM – 2:45 PM
Rookwood Memorial Gardens and Crematorium South Chapel Memorial Ave, Rookwood NSW 2141, Australia
தகனம்
Thursday, 21 Oct 2021
2:45 PM
Rookwood Memorial Gardens and Crematorium South Chapel Memorial Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
ருக்குமணி – சகோதரி
 +14162620682
அருள்வேந்தன் – மருமகன்
+61418167181
இராமகிருஷ்ணன் – மருமகன்
+61408233479

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =