CanadaObituaryVannarpannai

திரு வேலுப்பிள்ளை நாகராஜா

திரு வேலுப்பிள்ளை நாகராஜா

திரு வேலுப்பிள்ளை நாகராஜா, யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா ஸ்கார்பரோவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திரு வேலுப்பிள்ளை நாகராஜா, அவர்கள் கோகிலவாணி, சர்வனந்தினி, திலிப்குமார், தயாளினி, அஜித்குமார், ராஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவனேஸ்வரன், வசந்தபாலன், வாசுகி, பவானந்தன், நிருஷா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், இராசநாயகம், அகிலாண்டேஸ்வரி மற்றும் சோமசுந்தரம், லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன், இராஜமலர் மற்றும் பத்மதேவி, சிவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமானந்தம் மற்றும் குணவதி, பேரானந்தம், காலஞ்சென்ற இரத்தினவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன், தாமிரா, பானுஜன், சமீனா, அக்‌ஷயா, அபினா, ஆரன், அர்வின், ஆதவ், சங்கரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 08 Sep 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 09 Sep 2021
5:30 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 09 Sep 2021
6:00 PM – 7:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 09 Sep 2021
8:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கோகிலவாணி – மகள்
+14164753673
சர்வனந்தினி – மகள்
+16472108145
திலிப்குமார் – மகன்
 +16473385652
தயாளினி – மகள்
 +16475352827
அஜித்குமார் – மகன்
 +14168587247
ராஜிவ்குமார் – மகன்
 +12509900154
சிவனேஸ்வரன் – மருமகன்
+14166163943
வசந்தபாலன் – மருமகன்
+16472068145
பவானந்தன் – மருமகன்
+16473003535

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =