GermanMandaitivuNallurObituary

திருமதி வசந்தமலர் இராஜலிங்கம்

திருமதி வசந்தமலர் இராஜலிங்கம்

திருமதி வசந்தமலர் இராஜலிங்கம், யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி விட்டன், லுனென் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் தில்லைவனம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி வசந்தமலர் இராஜலிங்கம், அவர்கள் காலஞ்சென்ற வசந்தகுமார், வசந்தகுமாரி, வசந்தசறோஜினி(ரூபி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வில்வரெத்தினம்(இளைப்பாறிய தலைமை ஆசிரியர் மகாவித்தியாலயம் புங்குடுதீவு), நல்லலிங்கம், புஸ்பம், மலரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், விஸ்வலிங்கம், பொன்னம்பலம், விசயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(ஓரியன்ட் ரெக்ஸ்ரையில் அன்ட் ஜீவலறி உரிமையாளர் டோட்மொண்ட்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முகுந்தன், ஷேபிதா, திருமால், சங்கீதா, சுஜீத்தா, கன்னிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரிஷா, ஆதிரா, கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வசந்தசறோஜினி சண்முகம்

நிகழ்வுகள்
கிரியை
Tuesday, 09 Nov 2021
9:00 AM – 12:00 PM
Hauptfriedhof Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தகனம்
Tuesday, 09 Nov 2021
12:30 PM
Hauptfriedhof Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தொடர்புகளுக்கு
வசந்தசறோஜினி (ரூபி) – மகள்
+491743449163
+492318040768
ஜெகதீஸ்வரன் – மருமகன்
+491792432781

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + twenty =