AriyalaiLondonObituary

செல்வி உதயகுமாரி பரமலிங்கம் (வதனி, நிலா)

செல்வி உதயகுமாரி பரமலிங்கம் (வதனி, நிலா)

செல்வி உதயகுமாரி பரமலிங்கம், யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் பரமலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,

செல்வி உதயகுமாரி பரமலிங்கம், அவர்கள் தமிழ்வாணி(நோர்வே), சிவகுமார்(லண்டன்), நந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவீந்திரன்(நோர்வே), மதனா(லண்டன்), லோகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற குணேஸ்வரி கனகசபாபதி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

கதிரவேல் கனகசபாபதி(இலங்கை), காலஞ்சென்ற சிவஞானம் பரமநாதன், நவமணி பரமநாதன்(கனடா) ஆகியோரின் பெறாமகளும்,

புவனேஸ்வரி தர்மலிங்கம்(கனடா), நாகேஸ்வரி சற்குணநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

பொழில்(நோர்வே) அவர்களின் அன்பு அன்ரியும்¸

மதுஷா, யனகன், நேகா, நேத்ரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை குடும்பம் சார்பாக, உற்றார், உறவினர், ஊரவர், நண்பர்கள், தமிழ் படைப்பாளிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் உலக தமிழ் ஊடகங்களும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 04 Sep 2021
2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 05 Sep 2021
11:00 AM – 1:15 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Sunday, 05 Sep 2021
2:00 PM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
சிவகுமார் – சகோதரன்
+447587702777
நந்தகுமார் – சகோதரன்
+447380188412
ரவி வாணி – சகோதரி
+4722182935

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =