KilinochchiKoddadiObituary

திரு திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா (நித்தி)

திரு திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா (நித்தி)

திரு திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா, கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை சேவிஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அன்னலெட்சுமி(அன்னம் அக்கா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா, அவர்கள் பிரதீபன்(லண்டன்), விஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், மகாலிங்கம், தனபாலசிங்கம் மற்றும் கமலாதேவி(இந்தியா), இந்திராணி(இலங்கை), மகேந்திரன்(ஜேர்மனி), ரவிச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பரராசசிங்கம், கனகலிங்கம், சகுந்தலாதேவி, யோகேஸ்வரி, மகாலிங்கம், இராசமலர், பஞ்சலிங்கம், பலாபரமேஸ்வரி, ரஜனி, காலஞ்சென்ற வைத்தியநாதன், நவரத்தினராஜா, கலாரதி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருந்ததி, மணிவண்ணன், துஷியந்தி, நிருபன், நிசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இளங்கோ, கோகிலவர்தனி, இளங்கீரன், ராதினி, ரஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுசா, துர்க்கா, திருசாந், கீர்த்தணன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சிவரஞ்ஜினி, நிர்மலரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லிதுஜன், லதுஜன், அர்ச்சயா, பிரிசிகா, மகீசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தவமணிதேவி – மனைவி
+94774340056
விஜிதா – மகள்
 +94774047561
பிரதீபன் – மகன்
+447576175959
கமலாதேவி – சகோதரி
 +917010867880
ராணி – சகோதரி
 +94773105881
மகேந்திரன் – சகோதரன்
+4915783683299
ரவி – சகோதரன்
+447919403902

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =