ObituarySandilipayTrincomalee
திருமதி தவமணி சண்முகம்

திருமதி தவமணி சண்முகம், யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி தவமணி சண்முகம், அவர்கள் றதி, ஜெகா, லோகன், றமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மணிராசா, அரியமலர் மற்றும் இராசையா, ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்வின், குமார், பிறேமா, ரெலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவிதா, அபினயா, அபிக்ஷன், அஸ்வத், ஜனுயா, கபிசா, ரெபி்க்சன், பவி, பூஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| றதி – மகள் | |
![]() ![]() | +4977202369081 |
| ஜெகா – மகள் | |
![]() ![]() | +33130220379 |
| லோகன் – மகன் | |
![]() ![]() | +94776454703 |
| றமேஸ் – மகன் | |
![]() ![]() | +94714471302 |





