CanadaObituaryUṭuppiṭṭi

திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி

திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி

திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி, யாழ். உடுப்பிட்டி இமையானன் வீரகத்திப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி, அவர்கள் ஜெயரூபன், ஜெயகலா, முரளி, துஷ்யந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தினி, செபநாதன், சஞ்சுதா, ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, அருணாசலம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனீஷன், ஆரதி, அஷ்னி, அன்ஷி, லக்‌ஷா, சாதுரி, ஆரணன் கிரிஷ், பிரகீத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 03 Nov 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 04 Nov 2021
9:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 04 Nov 2021
9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 04 Nov 2021
11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கிருஷ்ணமூர்த்தி – கணவர்
 +33781107345
முரளி – மகன்
+16476714313
துஷ்யந்தி – மகள்
+14164736685
ஜெயறூபன் – மகன்
 +33612515903
ஜெயகலா – மகள்
 +33651817616
அருணாசலம் – சகோதரன்
 +14163992450
சிவராஜா – சகோதரன்
 +94778068166

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =