
திருமதி தர்சினி துவாரகன், நவாலி தெற்கை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், கொண்ட அவர்கள் இன்று காலமானார்.
இவர் நவரத்தினம் துவாரகனின் அன்பு மனைவியும்,
வைசானியின் அன்புத் தாயரும்,
சுப்பிரமணியம் ரவீந்திரநாதன் ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
திருமதி தர்சினி துவாரகன், அவர்கள் ரமணி , கெளரி , மீரா , அமரர் சதீஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளஷன் , கெளஷானி , சிவானி , தரங்கினி , தரன் , ஆகியோரின் அன்பு சித்தியும்,
திவ்யரூபன் , சிவரூபன் ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.
| தொடர்புகளுக்கு | |
| ரவீந்திரநாதன் ( ரவி ) | ![]() |
![]() ![]() | +4169016177 |
| துவாரகன் | ![]() |
![]() ![]() | +6477641042 |
| கெளரி | ![]() |
![]() ![]() | +4168183327 |
| ரூபன் | ![]() |
![]() ![]() | +4168181542 |
| மீரா | |
![]() ![]() | +4915789272009 |







