ChavakachcheriMadduvilObituary
திருமதி தர்மராஜா செல்வநாயகமலர்

திருமதி தர்மராஜா செல்வநாயகமலர், யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கெண்ட அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தர்மராஜா அவர்களின் மனைவியும்,
மயூரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
திருமதி தர்மராஜா செல்வநாயகமலர், அவர்கள் காலஞ்சென்ற செல்வநாயகதேவி, செல்வநாயராஜா, செல்வநாயகசோதி, செல்வநாயகராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| செல்வநாயகராஜன் – சகோதரன் | |
![]() ![]() | +94771398148 |
| செல்வநாயகசோதி – சகோதரி | |
![]() ![]() | +94776068080 |
| இன்பரதி – மகள் | |
![]() ![]() | +447847221317 |
| விஜயாரதி – மகள் | |
![]() ![]() | +94772591891 |
| துவாரகன் – மருமகன் | |
![]() ![]() | +94777259105 |
| மயூரன் – மகன் | |
![]() ![]() | +447491431234 |





