திரு தம்பியப்பா செல்வராஜா (முருகன்)
திரு தம்பியப்பா செல்வராஜா, மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அளுத்மாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி கனகம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கை(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு தம்பியப்பா செல்வராஜா, அவர்கள் தர்மேந்திரா(லண்டன்), தர்மிகா(பிரான்ஸ்), தர்ஜேந்திரா(லண்டன்), நிதர்கா(இலங்கை), உதயேந்திரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விகாஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கண்ணம்மா, பாக்யராஜா மற்றும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சபாரத்தினம், நாகம்மா, அருளம்மா, தங்கம்மா, பரமலிங்கம், அன்னம்மா, வேதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசம்மா, இராஜேஸ்வரி, தங்கமலர், தங்கரத்தினம், தங்கேஸ்வரி, புஷ்பராணி, இராசமாணிக்கம், தேவராசா மற்றும் காலஞ்சென்றவர்களான பூபாலபிள்ளை, மயில்வாகனம், செல்லப்பா, சதானந்தம், கிருஷ்ணபிள்ளை, ஞானேந்திராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவஞானசுந்தரம்(காந்தி), கணேஷ்குமாரி(சிந்து) ஆகியோரின் சம்மந்தியும்,கதிர் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
தர்மேந்திரா – மகன் | |
+447392226699 | |
உதயேந்திரா – மகன் | |
+94752488614 | |
+94764269993 | |
தர்ஜேந்திரா – மகன் | |
+447473817754 |