FranceMyliddyObituary

திருமதி தம்பியப்பா நாகம்மா

திருமதி தம்பியப்பா நாகம்மா

திருமதி தம்பியப்பா நாகம்மா, யாழ். கட்டுவன் மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் தம்பியப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி தம்பியப்பா நாகம்மா, அவர்கள் நாகலட்சுமி, தவராஜா , காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், சாந்தலிங்கம் மற்றும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி, சாந்தசொரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தாமர் சின்னத்தம்பி, இராசையா சின்னத்துரை, சரவணமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கம்மா கணபதிபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணநாதன்(பாண்டி மாஸ்டர்), நாகரட்ணம், சறோயினிதேவி, சற்குணராஜா, லோகேஸ்வரன், பிறேமகுமாரி ஆகியோரின் மாமியாரும்,

சுமங்கலி, கௌசிகா, அபிராமி, தனஞ்செயன், யாழினி, சோபினி, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனோஸ், ஸ்ரீநிஸ், மௌவியல், ஒளரவன், ஆதிரா, றமீனா, சக்சன், லூனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 08 Sep 2021
3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 12 Sep 2021
3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 13 Sep 2021
9:00 AM – 11:00 PM
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 13 Sep 2021
11:30 AM
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ஜெயா – மகள்
+33148385610
 +33767513077
ராணி – மகள்
+447853912325
ரூபன் – மகன்
 +33618615347
கிருஸ்ணநாதன்(பாண்டி மாஸ்டர்) – மருமகன்
+33651623162

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =