திருமதி சுகிர்தலட்சுமி பூபாலசிங்கம், யாழ். அராலி வடக்கு செட்டியார் மடத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
திருமதி சுகிர்தலட்சுமி பூபாலசிங்கம், அவர்கள் அருந்ததி(கனடா), தமயந்தி(இலங்கை), அருட்சுணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆராவமுதன்(கனடா), பிரதீபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புனிதவதி, விக்னேஸ்வரன், நித்தியலட்சுமி, மகேசன், சிற்சபேசன், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராஜன், சிவானந்தமலர், காலஞ்சென்ற இராமச்சந்திரன், லங்காதேவி, ஜெகதீஸ்வரி, டேவிற் மனோ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முரளிதரன், பகிரதன், மோகனசுந்தரன், தயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ராதை, ராகவன், மகிழ்தினி, ஷாமினி, கிஷோத் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
யமுனா, ஐங்கரன், நிருத்தனா ஆகியோரின் அன்பு மாமியும்,பிரணன்(கனடா), அஸ்வின், பிரவின், ஷிரேயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
அருந்ததி ஆராவமுதன் – மகள் | |
+16479951063 | |
அருட்சுணன் – மகன் | |
+33766342119 | |
ஆராவமுதன் – மருமகன் | |
+14169122565 | |
நித்தியலட்சுமி(தங்கம்) – சகோதரி | |
+19055545447 | |
சிற்சபேசன் – சகோதரன் | |
+33616745424 |