AlvaiCanadaObituaryVavuniya

திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மா

திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மா

திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மா, யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா மூன்று முறிப்பு, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவகுரு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மா, அவர்கள் சிறீதரபாலன்(ஜேர்மனி), வரதராஜா(வவுனியா), விஷ்ணுகுமார்(கனடா), கதிர்காமநாதன்(சுவிஸ்), செல்வலட்சுமி(கனடா), பரமேஸ்வரன்(கனடா), சிவயோகநாதன்(கனடா), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்லம்மா(வவுனியா), காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சின்னையா, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவமலர்(ஜேர்மனி), இராசமணி(வவுனியா), மங்கையர்க்கரசி(கனடா), சிவானந்த கெளரி(ஜேர்மனி), ஜெனற்(சுவிஸ்), சசிரேகா(கனடா), உதயகுமார்(கனடா), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 28 Sep 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 29 Sep 2021
6:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 29 Sep 2021
8:30 AM – 9:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
விஷ்ணுகுமார் – மகன்
+16474069248
பரமேஸ்வரன் – மகன்
+14163021827
சிவயோகநாதன் – மகன்
 +14163712716

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 20 =