AlvaiCanadaObituary

திருமதி சிவயோகம் தங்கராஜா

திருமதி சிவயோகம் தங்கராஜா

திருமதி சிவயோகம் தங்கராஜா, மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பு குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சிவயோகம் தங்கராஜா, அவர்கள் புஸ்பானந்தன்(இங்கிலாந்து), ஆனந்தராணி(கனடா), காலஞ்சென்றவர்களான கணேசானந்தன், பேரானந்தன், சத்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வசந்தி(இங்கிலாந்து), சிவசுப்பிரமணியம்(கனடா), சித்ரா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, சரஸ்வதி, பாலசிங்கம் மற்றும் மகேஸ்வரி(கனடா), தனபாலசிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, கணேசதாஸ் மற்றும் சகுந்தலாதேவி(இலங்கை), பிறேமராணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதன், மீரா, துஷ்யந்தன், தாரணி, சத்தி, காலஞ்சென்ற சந்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 12 Oct 2021
10:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 12 Oct 2021
11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 12 Oct 2021
1:30 PM – 2:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
புஸ்பானந்தன் – மகன்
+442085428940
ஆனந்தராணி – மகள்
 +14162660114
சிவசுப்பிரமணியம் – மருமகன்
+16479853114

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + nine =