KarainagarObituary

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம்

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம்

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம், காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ் சென்ற பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற AGA பாலசிங்கத்தின் அன்பு மனைவியும்,

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம், அவர்கள் ஞானாம்பிகை (இலங்கை),கமலாம்பிகை (ஆசிரியர்-இலங்கை),கனாம்பிகை (அம்பிகா பிரான்ஸ்) செளந்தராம்பிகை (ஜேர்மனி), தனலட்சுமி (இலங்கை), மோகானாம்பாள் (கனடா), நேசமலர் (பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசோதி (இலங்கை), லிங்கேஸ்வரன் (ஆசிரியர் -இலங்கை) ,காலஞ்சென்ற கெங்காதேவன் (பிரான்ஸ்), விஜயசிங்கம் (இலங்கை), சிவானந்தன் (இலங்கை) ,உருத்திரலிங்கம் (இலங்கை), அருள்நாதன் (சூட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சிவகலை, சிவப்பிரகாசம் மற்றும் சிவமணி (கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

திருவாதிரை (ஓய்வு பெற்ற தபாலதிபர்) , காலஞ்சென்ற ஈஸ்வரி, வள்ளியம்மை , பாலசுப்பிரமணியம் லோகேஸ்வரி , ஒப்பிலா மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்குமரன், துளசி (யாழ்ப்பாணம்) ஜனனி , கேதீஸ்,(லண்டன்) ரமேஸ் (காரைநகர்), சிவப்பிரியன், அபிராமி, (காரைநகர்) சதீஸ்,மதுரா, தினேஷ், (பிரான்ஸ்) கீதவேணி, கஜனி, ஜீவினி (ஜேர்மன்), பிரதாப், வனிதா, தனுஷன் (காரைநகர்), மயூரன், மயூரி, கஜன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ,

கிருத்திக் (யாழ்ப்பாணம்), டஷ்வந் (லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14 – 11 – 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாம்பலோடை மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஞானம்
+94776751453
கமலாம்பிகை
+94773562636
கனகாம்பிகை (அம்பிகா)
+3362027580
+33143913883
சாந்தி
+493068088819
தனலட்சுமி
+94774599169
மோகனா
+16138986242
நேசமலர்
+33621008375
சூட்டி
+33634584127

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + five =