CanadaJaffnaObituary

திரு சிதம்பரநாதன் நாகலிங்கம் (சிவம்)

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் நாகலிங்கம் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

சசி(சுவிஸ்), லஜி(கனடா), ராஜி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேந்திரன், குவேந்தன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, பத்மநாதன், நேசம்மா, தனேஸ்வரி, கதிர்காமநாதன் மற்றும் நிர்மலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானாஅமிர்தம், புஸ்பராணி, தேவராஜா, செகராஜா, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யுவன், யுவேஸ், ஜோஷ்னா, ஜோஷன், ரெசீரா, ரெசான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 05 Dec 2021
 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 06 Dec 2021 
7:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 06 Dec 2021
 11:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சந்திரலீலா – மனைவி
 +14164311498
 லஜி – மகள்
 +16472918690
 குவேந்தன் – மருமகன்
+14168396232
 சசி – மகள்
 +41764407893
 ராஜி – மகள்
+491738990515

  • Mobile : +

  • Mobile : +

  • Mobile : +

  • Mobile :

  • Mobile : 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =