AlaveddyObituary

திரு சின்னையா வேலுப்பிள்ளை (சுக்குரி)

திரு சின்னையா வேலுப்பிள்ளை, யாழ். அளவெட்டி தஞ்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா தெய்வி தம்பதிகளின் அன்பு மகனும்,

வைரவன் தெய்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருமைநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு சின்னையா வேலுப்பிள்ளை, அவர்கள் ரஜனி(சசி- ஜேர்மனி), தயாபரன்(தயா), ஜயோதரன்(ஜயோ), தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வி, சின்னப்பிள்ளை, கட்டையம்மா, முருகையா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெவிச்சந்திரன்(சந்திரன் -ஜேர்மனி), ஜெனித்தா(சுசியன்), ஜெயசுதா(சுதா), சூரியகுமார்(சந்திரன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யசிதன், ரேணுஜன், கலைக்‌ஷன், ருபின்சன்(ரிஷி), யதுசிகா, எனோஜன்(யது), தனோஜன், திலோஜி, சுமீஸ்கரன்(சீனு), பவிஸ்கரன்(பவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரஜனி – மகள்
 +4915214036443
சந்திரன் – மருமகன்
+94772850853
ஜெவிச்சந்திரன்(சந்திரன்) – மருமகன்
+4921516035224

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =