FranceNavathkuliObituary

திருமதி சின்னையா சரஸ்வதி

திருமதி சின்னையா சரஸ்வதி

திருமதி சின்னையா சரஸ்வதி, யாழ். நாவற்குழி கிழக்கு தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாபிக்னியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரகத்தி, சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சின்னையா சரஸ்வதி, அவர்கள் பூலோகஇந்திரன்(இந்திரன்- சுவிஸ், சூரிச்), சேகரன்(சேகர்- சுவிஸ், சூரிச்), ஞானேஸ்வரி(ஞானம்- சுவிஸ், சூரிச்), சுரேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

ஜெஸ்மின்(சூரிச்), சசிரேகா(சசி- சூரிச்), ராஜவரோதயம்(உதயன்- சூரிச்), கலாபதி(கலா- பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, இரத்தினம்(இலங்கை), லீலாவதி(கொழும்பு), குமரேசு(அவிசாவளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுலோசனா(கொழும்பு), மணி(இலங்கை), திருச்செல்வம்(கொழும்பு), பூபதி(அவிசாவளை) ஆகியோரின் மச்சாளும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தவமணி ஆகியோரின் மைத்துனியும்,

லிப்னி, சாதோக்(சூரிச்), சாலோம், பாபியன், சில்வின்(சூரிச்), றெமேத், செக்னா(சூரிச்), கபிலன், அதிசயா(அதி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Thursday, 21 Oct 2021
9:00 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Thursday, 21 Oct 2021
11:30 AM – 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 21 Oct 2021
12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
இந்திரன் – மகன்
 +41765644767
சேகர் – மகன்
 +41796779436
+41779443610
ஞானம் – மகள்
 +41788666796
சுரேஷ் – மகன்
+33652019940

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 14 =