திரு சின்னத்தம்பி நவநீதராசா (குஞ்சன்)

திரு சின்னத்தம்பி நவநீதராசா, கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(பண்டாரநாயக்கா), குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பன்னீர் செல்வம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனோஜா(அனு) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு சின்னத்தம்பி நவநீதராசா, அவர்கள் அபிசனா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலா(டென்மார்க்), காலஞ்சென்ற பத்மாவதி, சந்திரவதனி(லண்டன்), புவனேந்திரராசா(ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்ற கலியுகவரதன், ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜா(இலங்கை), ரவிசேகரம்(டென்மார்க்), சிறிசெல்வராசா(லண்டன்), குருபரன்(லண்டன்), லதா(பிரதேச செயலகம்- கண்டாவளை), யசோதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகிலன், தனுசா, கனிஷன், பிருதுவி, பிருந்துவி, பிரஸ்ணவி, தீரன், ஆதீரன், ஆர்ஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகஷனன், ஆகிஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டாவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| அனு – மனைவி | |
![]() ![]() | +94778628745 |
| கலா – சகோதரி | ![]() |
![]() ![]() | +4542944556 |
| சிறி – மைத்துனர் | |
![]() ![]() | +447472047075 |
| புவன் – சகோதரன் | |
![]() ![]() | +94773301291 |
| வதனி – சகோதரி | |
![]() ![]() | +447448243581 |
| ஜெயந்தினி – சகோதரி | |
![]() ![]() | +447895196193 |






