
திருமதி சண்முகநாதன் சாந்தினி, கொழும்பு நாரயன்பிட்டி ஆண்டர்சன் பிளாட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நொய்சிலே கிறாண்ட், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கனகரட்ணம்(சுன்னாகம் வங்கி ஒழுங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சண்முகநாதன்(ஆனந்தன்- வசாவிளான் மத்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சண்முகநாதன் சாந்தினி, அவர்கள் சிந்துஜா, லக்ஷமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரகுமார்(கனடா), சிவகுமார்(ஜேர்மனி), தேவகுமார்(ஜேர்மனி), தவக்குமார்(கனடா), மஞ்சுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாவதி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சந்திரகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +14165589641 |
| தவக்குமார் – சகோதரன் | |
![]() ![]() | +14168274023 |
| தேவகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +4915752622482 |
| சண்முகநாதன்(ஆனந்தன்) – கணவர் | |
![]() ![]() | +447903543497 |
| சிவகுமார் – சகோதரன் | |
![]() ![]() | +4915218163218 |
| குகதாசன் – உறவினர் | |
![]() ![]() | +447946664040 |
| மஞ்சுளா – சகோதரி | ![]() |
![]() ![]() | +41788780265 |
| முருகதாசன் – உறவினர் | |
![]() ![]() | +447930666752 |
| பத்மாவதி – சகோதரி | |
![]() ![]() | +94776222310 |






