திரு செல்வரெத்தினம் செல்வகுமார் (சொக்கன்)

திரு செல்வரெத்தினம் செல்வகுமார், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், செல்வரெத்தினம், காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் ஏக புத்திரரும்,
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரு செல்வரெத்தினம் செல்வகுமார், திலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,சபரிகிரிஷன், சதுசியா, தசானா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
செல்வவதி, செல்வநீலா, அவர்கள் செல்வசோதி, செல்வவிஜி, செல்வமீனா, செல்வரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புண்ணியமூர்த்தி, காலஞ்சென்ற காஞ்சனா தேவி மற்றும் கருணைநாதன், மகேந்திரன், பிரபாகரன், அசோக்குமார், சத்தியநாராயணன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமுதினி அவர்களின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| இலங்கை முகவரி | |
| 70/3 அம்பாள்நகர், திருவையாறு, கிளிநொச்சி. |
| தொடர்புகளுக்கு | |
| திலகராணி – மனைவி | |
![]() ![]() | +33142620331 |
| மூர்த்தி – மைத்துனர் | |
![]() ![]() | +447453267602 |
| செல்வவதி – சகோதரி | |
![]() ![]() | +94766163960 |
| செல்வநீலா – சகோதரி | |
![]() ![]() | +94763401882 |
| செல்வசோதி – சகோதரி | ![]() |
![]() ![]() | +41799275795 |
| செல்வவிஜி – சகோதரி | ![]() |
![]() ![]() | +41797914451 |
| செல்வமீனா – சகோதரி | |
![]() ![]() | +33666410314 |
| செல்வரஜனி – சகோதரி | |
![]() ![]() | +4917684382035 |






