
Dr செல்வத்துரை குருபாதம், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா கோலா லம்பூர், யாழ்ப்பாணம், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மு. செல்வத்துரை(ரயில்வே கண்காணிப்பாளர், மலேசியா), பொற்கொடி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற பரம்சோதி(ஆசிரியர்), செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,
ஜெயஜோதி குருபாதம்(ஆசிரியர் டொராண்டோ கனடா, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr செல்வத்துரை குருபாதம், அவர்கள் சிவானந்தன், பரஞ்சோதி, கமலாசினி, சேதுபதி, ஜெயசோதி, செல்வசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கோசலாதேவி, மகாராணி, இராஜகுலேந்திரன், சந்திராதேவி, முகுந்தாதேவி, சுதர்சினி ஆகியோரின் மைத்துனரும்,
இரத்தினஜோதி, பத்மஜோதி சுந்தரேசன், உருத்திரஜோதி விமலதேவன், குணஜோதி சுகன்யா, பிறேமஜோதி சுசீலா ஆகியோரின் மைத்துனரும்,
ஜீவகன், லக்ஷன், காலஞ்சென்ற வாசுகன், சுபாசகன், சங்கீதா லக்சன், சங்கவி ஷியாமி ஆகியோரின் மாமனாரும்,
சோபனா, கோகுலன், அகிலன், விமலன், இராகுலன் ஆகியோரின் சித்தப்பாவும்,
தர்ஷன், தர்ஷனி, ஆதித்தன், அபிஜித்தன் துளசி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 22 Sep 2021 6:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Thursday, 23 Sep 2021 8:00 AM – 10:00 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
| தொடர்புகளுக்கு | |
| ஜெயா – மனைவி | |
![]() ![]() | +14163987241 |
| செல்வசோதி செல்வத்துரை – சகோதரன் | |
![]() ![]() | +14372978385 |
| குணே பரம்சோதி – மைத்துனர் | |
![]() ![]() | +15196353938 |
| பிறேம் பரம்சோதி – மைத்துனர் | |
![]() ![]() | +16476464212 |






