CanadaIlavalaiNeduntheevuObituary

திரு சவரிமுத்து மரியாம்பிள்ளை

திரு சவரிமுத்து மரியாம்பிள்ளை

திரு சவரிமுத்து மரியாம்பிள்ளை, யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வதிவிடமாகவும், கனடா டொராண்டோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு புத்திரரும்,

அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சவரிமுத்து மரியாம்பிள்ளை, அவர்கள் சத்தியநாதன்(ஜேர்மனி), ராஜநாதன்(ஜேர்மனி), ஜெகநாதன்(லண்டன்), சாந்தி(இலங்கை), யோகநாதன்(கனடா), விஜயநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யூட், சுபா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, ஞானம்மா, வரப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருள்மேரி, மரிஸ்ரெலா, காலஞ்சென்ற கந்தையா, பராசக்தி, மரிய அருமை நாயகம், மேரி றோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொய்சி, பிறின்சி, றோய் றிக்யஸ், காலஞ்சென்ற சகுந்தலா, றோசினி, கமலா, நிசங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மெலானி, நிசானி, கிரிஷிக்கா, பிரசாந்த், செபஸ்ரியன், டானி, டானியல், ஜெனிக்கா, பிரியங்கா, ஜொவிற்றா, நெவின், எய்டன், ஜெய்டன், நிக்கி, யூடி ஆகியோரின் அன்புப் பேரனும்,

றியா, கியாறா, லியான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 05 Nov 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 06 Nov 2021
8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 06 Nov 2021
10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 06 Nov 2021
11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
சத்தியநாதன் – மகன்
 +4917664807375
ராஜநாதன் – மகன்
+4915732422153
ஜெகநாதன் – மகன்
+447857675921
சாந்தி – மகள்
+94775900460
யோகநாதன் – மகன்
 +16478903548
விஜயநாதன் – மகன்
+14168849271

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =