EzhuthumadduvaalGermanInuvilKantharmadamObituary

திரு சதானந்தம் சர்வானந்தராசா (சர்வா)

திரு சதானந்தம் சர்வானந்தராசா (சர்வா)

திரு சதானந்தம் சர்வானந்தராசா, யாழ் கந்தர்மடத்தைப் பூர்வீகமாகவும், எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி வெயில் டெர் ஸ்டாட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதானந்தம்(C.T.B SK) விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காஞ்சென்ற கந்தசாமி, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சதானந்தம் சர்வானந்தராசா, அவர்கள் காலேப், ஜோசுவா, பிலேசினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயன், ரதி, மதி, கஜன், சுகுணன், கிருபா, கருணா, சசி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தா, காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, நடேஷ், ஆனந்தி, சாந்தா, ரஜனி, மாலா, ஆறுமுகதாஸ், வேணுகா, பபிதாஸ், மகிழ்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜி, வினோயன், வினோஜா, விஜிதன், சுஜானி, சுபேன், றஜானி, லிவேத், சனத், யசிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கிஜானி, கிஜான், டக்‌ஷா, டக்‌ஷதா, லினோஜா, கிரிஷ்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரசாந்தி, பிரசாத், தஜிந்தன், பவினா, சுஜீவன், றஜானா, றூபன், கரிஷ்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 15 Sep 2021
3:00 PM
Friedhof Weil der Stadt Sägeweg,
71263 Weil der Stadt, Germany
தொடர்புகளுக்கு
கார்த்திகா – மனைவி
 +491638741132
காலேப் – மகன்
 +491745799194
விஜயன் – சகோதரன்
+4915902686286
கஜன் – சகோதரன்
 +16478917531
ரதி – சகோதரி
+94750384808
மதி – சகோதரி
 +94766779216
சுகுண ன் – சகோதரன்
+447404046048
கிருபா – சகோதரன்
 +447889455539
கருணா – சகோதரன்
+447951557218
சசி – சகோதரி
 +94778825580
வேணுகா – மைத்துனி
 +919600008225
பபிதாஸ் – மைத்துனர்
+94775311637
மகிழ்ராஜ் – மைத்துனர்
+94774750683
வினோஜன் – பெறாமகன்
+491623155668

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =