திருமதி சறோஜினிதேவி பேரின்பம், யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. பேரின்பம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமதி சறோஜினிதேவி பேரின்பம், ரமேஸ்குமார், சசிகுமார், இன்பகுமார், சதிஸ்குமார், தனேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிகஜா, துசியந்தி, நிந்துஜா, உமாதேவி, கல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரத்னதேவி, ரத்னசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாவதி, சற்குணசிங்கம், சத்தியானந்தம், நவரட்ணசிங்கம், தயாளினி ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,
புவிதா, டிசாணியா, கிரண்யா, ரிவ்யா, சபினா, அஸ்வினா, டிவானா, அட்விக், சகானா, கிசாந்த், பாவனா, கிரித்திக், நதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2021 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ரமேஸ் – மகன் | |
+4523249491 | |
சசி – மகன் | |
+4591828016 | |
இன்பா – மகன் | |
+4591828016 | |
சதிஸ் – மகன் | |
+4531172061 | |
தனேஸ் – மகன் | |
+4542292098 |