AriyalaiObituaryUnited Kingdom

திரு சண்முகசுந்தரம் சகாதேவன்

திரு சண்முகசுந்தரம் சகாதேவன்

திரு சண்முகசுந்தரம் சகாதேவன், யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா வெம்பிளியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகசுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற திரு. திருமதி பரசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சண்முகசுந்தரம் சகாதேவன், அவர்கள் டிஃபனி, வினி, கெளதமன், லக்ஸ்மன், நிரூபன், கோமஸ், காலஞ்சென்ற சாம் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

மனோகரன்(பெல்ஜியம்), பாலச்சந்திரன்(லண்டன்), பாலமோகன்(லண்டன்), சிராணி(பிரான்ஸ்), ரூபா(பிரான்ஸ்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோய்(பெல்ஜியம்), சகுந்தலா(லண்டன்), ஜீவானந்தகுமாரி(லண்டன்), சிவானந்தன்(பிரான்ஸ்), சுனில்குமார்(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன், ஹீரா, தர்ஷனி, அலெக்ஸ், மற்றில்லா, சாயீஸ்சன், தர்ஷன், தர்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 09 Oct 2021
2:00 PM – 6:00
PMDivinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 10 Oct 2021
9:00 AM – 11:00 AM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Sunday, 10 Oct 2021
12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மனோகரன் – சகோதரன்
+32494601069
பாலச்சந்திரன் – சகோதரன்
+447593862350
பாலமோகன் – சகோதரன்
+447534907603
சுனில்குமார் – மைத்துனர்
 +33631031162
சிராணி – சகோதரி
 +33641027111
ரஜனி – சகோதரி
 +33143822653

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =