KaraveddiLondonObituary

திரு சாமுவேல் எபனேசர் மனோகரன் (மோகன்)

திரு சாமுவேல் எபனேசர் மனோகரன் (மோகன்)

திரு சாமுவேல் எபனேசர் மனோகரன், யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கிளேஹாலை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான W.N.S.சாமுவேல்(ஹார்ட்லி கல்லூரியின் முன்னாள் முதல்வர்) இன்பமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற யோன்பிள்ளை, றோஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

குளொடில்டா(மனோ) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷ்யந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

திரு சாமுவேல் எபனேசர் மனோகரன், அவர்கள் Dr. வசீகரன்(பெர்த்), கிருபாகரன்(பெர்த்), பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான றூபி, செல்வநாயகம் மற்றும் ராசனாயகம், அமிர்தனாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: மலர்கள் வேண்டாம் தயவு செய்து நன்கொடைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் தகவல் விரைவில் வழங்கப்படும்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Thursday, 11 Nov 2021
12:45 PM
All Saints Woodford Wells Inmans Row, Woodford, Woodford Green IG8 0NH, United Kingdom
தகனம்
Thursday, 11 Nov 2021
3:15 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
குளொடில்டா(மனோ) – மனைவி
+447405758107
ரோஷான் – பெறாமகன்
 +447306388979

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =