CanadaColomboJaffnaObituary

திரு சாம் சுரேஸ் சுந்தரலிங்கம்

திரு சாம் சுரேஸ் சுந்தரலிங்கம்

திரு சாம் சுரேஸ் சுந்தரலிங்கம், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா வை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான M.K சுந்தரலிங்கம், சாந்தலூசியா(யாழ். இளவாலை) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்ற S.A ஞானரட்னம், சறோஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அக்னஸ் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திரு சாம் சுரேஸ் சுந்தரலிங்கம், அவர்கள் எய்டன், எட்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி, சசிகலா, கோமதி, லிங்கேஸ்வரி, கௌரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிறேம்குமார், பிரான்சிஸ், யேசுதாஸன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 06 Oct 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 07 Oct 2021
8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Thursday, 07 Oct 2021
10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Thursday, 07 Oct 2021
11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
பிரான்சிஸ் – மைத்துனர்
 +94714288622
கௌரி – சகோதரி
 +94777456716
ஜோசப்- அஜந்தா – குடும்பத்தினர்
 +19055665546
+14167540823

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =