CanadaChennaiIndiaKadduvanObituaryUrumpirai

திரு சபேசன் செல்வராஜா

திரு சபேசன் செல்வராஜா

திரு சபேசன் செல்வராஜா, யாழ். கட்டுவன் தண்ணித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், இந்தியா சென்னை, கனடா பிக்கரிங் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

வினாயகமூர்த்தி பரமேஷ்வரி(சின்னன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலையரசி(கலையா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திரு சபேசன் செல்வராஜா, அவர்கள் காம்றித், அட்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அகிலன், நிருசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தாரணி, விஜி, அன்பரசி, நந்தினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அஸ்வின், றசிதன், ஆதிரை, பார்கவி, விஸ்ணுவி, தாவிதன், அஸ்விதா, அஸ்வினி, பானுசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தானவி, சைந்தவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 07 Nov 2021
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Monday, 08 Nov 2021
9:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Monday, 08 Nov 2021
12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
செல்வராஜா – தந்தை
 +16477108232
மகேஸ்வரி – தாய்
+14167249226
நிருசன் – சகோதரன்
 +16478211072

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =