
திரு ரொசான் விஜயராவகன், கொழும்பை பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா விஜயராகவன், லீலாவதி தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
ரஞ்சித்சிங், காலஞ்சென்ற இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கார்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திரு ரொசான் விஜயராவகன், அவர்கள் ஜேசுதாசன் விஜயராகவன், கிரிஸா ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோசப் வின்சன், டாரனி ஜேசுதாசன், நிதுஸா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெரோன், கிளரோன் ஆகியோரின் அன்பு மாமனும்,
எய்டன் ஜோன், கார்வின் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஜோசப் ஜெனிவர் – மைத்துனர் | |
![]() ![]() | +16474092177 |
| ஜேசுதாசன் விஜயராகவன் – சகோதரன் | |
![]() ![]() | +94777237370 |
| கார்திகா – மனைவி | |
![]() ![]() | +94777105966 |





