CanadaKaraveddiObituary

திருமதி இரத்தினம் கந்தசாமி

திருமதி இரத்தினம் கந்தசாமி

திருமதி இரத்தினம் கந்தசாமி, யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி மயிலு(முன்னாள் வதிரி கற்பகவிலாஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி இரத்தினம் கந்தசாமி, அவர்கள் சுமதி, கோமதி, சோமஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காந்தரூபன், சத்தியலிங்கம், காஞ்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகராசா, காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வீரவாகு, தங்கமுத்து, வள்ளியம்மை, செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான அன்னப்பொண்ணு, கணபதிப்பிள்ளை, செல்லப்பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜானகி, ஜனகன், ராகவி, சரணவி, சாவலி, கீர்த்தனா, சவீனா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமைறா, அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 09 Nov 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 10 Nov 2021
6:00 AM – 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 10 Nov 2021
6:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 10 Nov 2021
8:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுமதி – மகள்
 +14169105619
கோமதி – மகள்
 +14167547836
+14164510685
சோமஸ் – மகன்
+14037637522

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =