InuvilLondonObituary

திரு இராசையா கதிர்காமராஜா (கானா)

திரு இராசையா கதிர்காமராஜா (கானா)

திரு இராசையா கதிர்காமராஜா, யாழ். இணுவில் கிழக்கு தியேட்டர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் இல்போர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசையா செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மநாதன், காலஞ்சென்ற ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு இராசையா கதிர்காமராஜா, அவர்கள் மதுரன், ஆதவன், பிரணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரராஜா(மகேந்திரம்), ஸ்ரீகந்தராஜா(துரை), குகேந்திரராஜா(பிரதாபன்), ஸ்ரீதவராஜா(ஜெனா), சரஸ்வதி(ராசாத்தி), ஈஸ்வரிதேவி(தேவி), கடம்பேஸ்வரி(லலிதா), வசந்தி(கௌசலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தலிங்கம், கனகலிங்கம், ஸ்ரீகாந்தன், ஞானதரன், வேஜ் எஸ்ரின், சுபாகெளரி, கலைச்செல்வி, சிவதர்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுவாமிநாதபிள்ளை(இணுவில் கிழக்கு), இராமநாதபிள்ளை(இணுவில் கிழக்கு) மற்றும் இலங்கநாதபிள்ளை(கோண்டாவில்), செல்லாட்சி நவரட்ணம்(குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி, இராசேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

றூபன், தீபா, அஜன், பாழிகா, பானுகா, மிதுலா, சிந்தூரா, மையூரா ஆகியோரின் அன்பு மாமாவும்,

குமரன், ஜவீதா, நிஷ்சான், கிசோர், கைசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆர்த்தி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 28 Oct 2021
2:00 PM – 4:00 PM
Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom
கிரியை
Sunday, 31 Oct 2021
6:00 AM – 9:30 AM
East Ham Town Hall 328 Barking Rd, London E6 2RP, United Kingdom
தகனம்
Sunday, 31 Oct 2021
10:00 AM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
சசிகலா கதிர்காமராஜா – மனைவி
 +447906716419
மகேந்திரராஜா(மகேந்திரம்) – சகோதரன்
 +447709717500
ஸ்ரீகந்தராஜா(துரை) – சகோதரன்
 +447933711998
குகேந்திரராஜா(பிரதாபன்) – சகோதரன்
 +447933711998
ஸ்ரீதவராஜா(ஜெனா) – சகோதரன்
+447985344350
சரஸ்வதி அமிர்தலிங்கம்(ராசாத்தி) – சகோதரி
+442034416329
ஈஸ்வரிதேவி கனகலிங்கம்(தேவி) – சகோதரி
+16472806184
கடம்பேஸ்வரி ஸ்ரீகாந்தன்(லலிதா) – சகோதரி
+447413569988
வசந்தி ஞானதரன்(கௌசலை) – சகோதரி
 +447857211235
பத்மநாதன் – மாமா
+447380894169

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =