CanadaObituaryValvettithurai

திரு இரங்கநாதன் இராமசாமி

திரு இரங்கநாதன் இராமசாமி

திரு இரங்கநாதன் இராமசாமி, யாழ். வட்டுக்கோட்டை மூளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி சரஸ்வதி(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அப்புராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு இரங்கநாதன் இராமசாமி, அவர்கள் சுசீலாதேவி(கனடா), விஜயகுமார்(இங்கிலாந்து), சுரேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீதரன்(கனடா), நந்தினி(இங்கிலாந்து), லோஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஈஸ்வரன்(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), யோகராஜா(இலங்கை), காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(இலங்கை), சிவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனோஷ், ஆகாஷ், மாதேஷ், மேகலன், அனுஷன், ஷம்மியா, வஸ்மியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 08 Nov 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 09 Nov 2021
11:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 09 Nov 2021
12:00 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 09 Nov 2021
2:00 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுசீலாதேவி – மகள்
 +14162832167
விஜயகுமார் – மகன்
+447442010712
சுரேஷ்குமார் – மகன்
 +14167168328
சிவா – மைத்துனர்
 +14167316678

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seventeen =