திரு இராமலிங்கம் குமரசாமி
திரு இராமலிங்கம் குமரசாமி, யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு இராமலிங்கம் குமரசாமி, அவர்கள் தயாநிதி, துசியந்தினி, ஜீவசித்திரா, கிருஷ்ணபகவான், ரூபசித்திரா, மோகனபகவான்(லண்டன்), ஜீவானந்தபகவான், ஜெயசித்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இலட்சுமிகாந்தன், மங்கயர்கரசி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராம்குமார், சுதாகரன், சுதாகரன், லதா, புவனேந்திரன், ஜென்சிகா(லண்டன்), சுஜித்தா, ஜானேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
சஜீபன், டிலக்சன், டம்மிகா, லதுஷன், அபிலாஷ், இந்துஷன், நவ்வியா, யகிஷா, சியாணி, அபிஷன், அஜய், அதீஸ், ஆருஷி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ரஞ்சன் – மகன் | |
+447429991466 | |
ரமேஸ் – மகன் | |
+94773287087 | |
ரகு – மகன் | |
+94773315557 | |
ரஜினி – மகள் | |
+33758550876 | |
ஜீவா – மகள் | |
+94779000304 | |
+94772960794 |