திரு இராமச்சந்திரன் சரவணமுத்து (Msr)

திரு இராமச்சந்திரன் சரவணமுத்து, யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு இராமச்சந்திரன் சரவணமுத்து, அவர்கள் வினோபா(இந்தியா), சஜீவ்(சுவிஸ்), லக்ஷ்மன்(நியூசிலாந்து), தர்ஷினி(பிரித்தானியா), தர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவநந்தினி(இந்தியா), துஷியந்தினி(சுவிஸ்), வினோத்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, பாலசிங்கம், ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஞானேஸ்வரி, கமலாம்பிகை(கனடா), சுந்தரலிங்கம், கிருஷ்னகுமார்(பிரித்தானியா), ராஜகுமார், உதயகுமார்(பிரித்தானியா), அம்பிகைக்குமார்(கனடா), காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, கோணேஸ்வரி, நகுலேஸ்வரி, சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரகுநாத், இராஜரூபி, அஸ்வின், அவினேஷ், திசான், ரெஸ்வந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-11-2021 சனிக்கிழமை அன்று களுபோவிலையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில்(இல-292, வைத்தியசாலை வீதி, களுபோவில) வைக்கப்பட்டு, 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் களுபோவில பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ரூபி – மனைவி | |
![]() ![]() | +94756903854 |
| சஜீவ் – மகன் | ![]() |
![]() ![]() | +41789061721 |
| லக்ஷ்மன் – மகன் | |
![]() ![]() | +64225090628 |
| தர்ஷன் – மகன் | |
![]() ![]() | +94763452019 |
![]() ![]() | +94761436808 |






