
திருமதி தங்கரத்தினம் இராசரத்தினம், யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அருணாசலம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் இராசரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
திருமதி தங்கரத்தினம் இராசரத்தினம், அவர்கள் காலஞ்சென்ற லோகராசா, ஏகநாயகி(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(இலங்கை), புவனேஸ்வரராஜா(ராஜா- சுவிஸ்), மேகலாதேவி(ஜேர்மனி), அருணகிரிநாதன்(லண்டன்), அருந்தவராணி(பிரான்ஸ்), பாலராசா(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சொர்ணலிங்கம், கமலேஸ்வரி, செல்வமதி, இரத்தினராசா, சோபனா, கோடீஸ்வரன், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கந்தசாமி, தனலட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லேகலதீபன், நந்ததீபன், ஜீவதீபன், கிரிசாந்தினி, அஜந்தினி, தர்சலா, பிரதீபா, சயந்தன், இந்துஜா, மெளனிகா, கிருஸ்னிகா, சுபானுஜா, பிரவீனா, சுஜீபன், தக்சனா, டிபிசன், கபிசன், கிரேசியன், சகீரன், கிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துவாரகா, கவின், கிருஜன், அஸ்வித், சோபியா, அவினேஸ், அமீரா, சல்டினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் வெள்ளை மாளிகை, பிரதான வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
| தொடர்புகளுக்கு | |
| சிறீஸ்கந்தராஜா – மகன் | |
![]() ![]() | +94771877076 |
| நந்ததீபன் – பேரன் | |
![]() ![]() | +94777206803 |
| சயந்தன் – பேரன் | |
![]() ![]() | +94774679966 |
| புவனேஸ்வரராஜா – மகன் | ![]() |
![]() ![]() | +41786998879 |
![]() ![]() | +41789196688 |
| பாலராஜா – மகன் | |
![]() ![]() | +447930749347 |
| மேகலாதேவி – மகள் | |
![]() ![]() | +393510182948 |
| அருணகிரிநாதன் – மகன் | |
![]() ![]() | +447521917269 |
| தீபன் – பேரன் | |
![]() ![]() | +447424451618 |






