
திருமதி புஸ்பராணி சற்குணலிங்கம், யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 30-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்ப மருமகளும்,
Dr.நடராஜா சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி புஸ்பராணி சற்குணலிங்கம், அவர்கள் றஞ்ஜித், றஞ்சுளா, றஞ்சுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராதிகா, செல்வா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, சதானந்தலிங்கம் மற்றும் லோகராணி, சூரியகுமாரன், செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றாகுல், மெலின்டா, ஜெசிக்கா, ஹரி, றிஷ்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 31 Oct 2021 6:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 01 Nov 2021 11:30 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 01 Nov 2021 12:00 PM – 1:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 01 Nov 2021 2:00 PM | Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada |
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +14164313940 |






