KachchaiLondonObituary

திருமதி புஷ்பராணி சிவலோகநாதன்

திருமதி புஷ்பராணி சிவலோகநாதன்

திருமதி புஷ்பராணி சிவலோகநாதன், யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், உசன், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன் அவர்களின் அருமை மனைவியும்,

திருமதி புஷ்பராணி சிவலோகநாதன், அவர்கள் கரன்(லண்டன்), ஜெகன்(லண்டன்), முரளி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி அம்பிகைபாகன், லீலாவதி செல்வரட்ணம், திலகவதி சாமுவேல் மற்றும் சோதிநாயகி பாலசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி(இலங்கை), இராசேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராதிகா, கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினூஷா, கனிஷா, பவன், லக்சுமி, வாணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 12 Nov 2021
5:30 PM – 7:30 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
பார்வைக்கு
Saturday, 13 Nov 2021
11:00 AM – 2:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 14 Nov 2021
8:00 AM – 10:15 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
தகனம்
Sunday, 14 Nov 2021
11:00 AM – 11:45 AM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு
கரன் – மகன்
 +447956133136
ஜெகன் – மகன்
 +447970638105
முரளி – மகன்
+447956288020
சோதி – சகோதரி
 +447957351603

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =