ColomboJaffnaObituary

திருமதி பிறிக்சி பற்றிமா மோகன் (திவி)

திருமதி பிறிக்சி பற்றிமா மோகன் (Divi)

திருமதி பிறிக்சி பற்றிமா மோகன், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற DN ஆசிர்வாதம், றோஸ் ஆசிர்வாதம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

VTR மோகன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பிறிக்சி பற்றிமா மோகன், அவர்கள் றோசபெல் கிறிசாந்தி(நோர்வே), றேனுஜன்(ஜேர்மனி), நீல் டினேஸ்(இலங்கை), றோமேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யூலியஸ் குயின்ஸ்ரன், அனற்றா இம்மானுவேல் மற்றும் கிங்ஸ்ரன்(இலங்கை), பேடில்டா(அவுஸ்திரேலியா), அன்ரன் றெஜி(பிரான்ஸ்), ஜோ மக்மிலன்(ஜேர்மனி), மேரி பெலிசியா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபத்திரா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

Dr. எல்மர் எட்வட், சிறானி, சாந்தி, யூடி இந்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பியான்கா, திமோதி, ஃபில், லிஸ், டூலிகா, இசபெல்லா, ஹேன்ஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Thursday, 07 Oct 2021
3:00 PM
A.F. Raymond Funeral Directors Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo 00800, Sri Lanka
தொடர்புகளுக்கு
VTR மோகன் – கணவர்
 +94774269216
றோசபெல் எல்மர் – மகள்
 +4792859649
றேனுஜன் – மகன்
+4915779678287
தினேஸ் – மகன்
+94770040408
றோமேஸ் – மகன்
+41763435363
Dr. எல்மர் எட்வட் – மருமகன்
 +4745859504

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + one =