
குடியிருப்பு சுழிபுரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பறாளாய் ஸ்ரீசிவசுப்பிரமணியசுவாமி தேவஸ்தான பரம்பரை குரு குகபூஜாதுரந்தரர் பிரம்மஸ்ரீ. முத்துசாமிஐயர் பாலகுருசாமி சர்மா அவர்கள் கடந்த 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை பறாளாய் ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமியின் பாதாரவிந்தங்களை சரணடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான முத்துசாமிஐயர் இராசலட்சுமி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் காலம் சென்றவர்களான சண்முககுருக்கள் இராமலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் விசாலாட்சி அவர்களின் அன்புக்கணவரும் கோபாலகிருஷ்ணகுருக்கள் [லண்டன்] முருகதாஸசர்மா [லண்டன்] ஜெகன்நாதசர்மா,சுதாமதி ,கிருபாகரி,பிரபாகரசர்மா [லண்டன்] ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,கோ.கௌரி [லண்டன்] ,மு .கௌரி [லண்டன் ],ஜெ.தாரணி [ஆசிரியை யாழ் விக்டோரியா கல்லூரி -சுழிபுரம் ] ,வரதராஜசர்மா ,சற்குணராஜசர்மா ,பி.பத்மினி [லண்டன் ] ஆகியோரின் அன்பு மாமனாரும் இரத்னேஸ்வரி ,காலம் சென்ற சண்முகநாதசர்மா,சரோஜினிதேவி ,காலம் சென்ற பத்மாவதி,காலம் சென்ற சுசிலாதேவி,கல்யாணி,ஸ்ரீரமணசர்மா[அவுஸ்திரேலியா] ,விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும் ,காலம் சென்ற சோமாஸ்கந்தகுருக்கள் ,காலம் சென்ற இரத்னேஸ்வரி,காலம் சென்ற பி. பா .தியாகராஜக்குருக்கள்,சிவசண்முகாநந்தேஸ்வரசர்மா ,காலம் சென்ற சோமாஸ்கந்தசர்மா ,காலம் சென்ற சிவகாங்கேயசர்மா,பிரசன்னவதனி [அவுஸ்திரேலியா],சத்யவாகீஸ்வரசர்மா ,காலம் சென்ற தியாகராஜசர்மா,காலம் சென்ற சதானந்தசர்மா,சுப்ரமணியஐயர்,காலம் சென்ற கோமளாம்பிகை,மார்கண்டேயக்குருக்கள்,காலம் சென்ற சச்சிதானந்தசர்மா,காலம் சென்ற பரமேஸ்வரக்குருக்கள் ,வைத்தீஸ்வரசர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மாளவிகா,நிவாஷினி,சைதன்யா ,கீதன்சர்மா,வானதி ,சனாதனசர்மா,கேயூரன்சர்மா,சுதர்மன்சர்மா,விந்தியா-விஜிதன்சர்மா ,ஷண்மதுரசர்மா -சகானா,யதுர்சன்சர்மா,ஜீவகன்சர்மா,கவின்சர்மா ஆகியோரின் அன்பு பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 09.03.2022 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடலானது திருவடிநிலை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்





