JaffnaLondonObituary

திருமதி பூமணி துரைசிங்கம்

திருமதி பூமணி துரைசிங்கம்

திருமதி பூமணி துரைசிங்கம், யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம், ஆசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பூமணி துரைசிங்கம், அவர்கள் சுமதி, மைதிலி, வாசுகி, ஸ்ரீறிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவமோகன், காலஞ்சென்ற சிவகுமார், சிவானந்தன், பவுலின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சேயோன், சிந்துஜா, நிஷா, ரிஷன், றயீஷா, நற்றாஷா, ஹரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ரீஐலா, ஸ்ரீகயன், சிறேயா, சுவானா, ஆரியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான R.P. அப்புத்துரை, R.P சுப்பிரமணியம், நாகம்மா, வினாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 09 Oct 2021
1:00 PM – 8:00 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை
Sunday, 10 Oct 2021
6:30 AM – 9:30 AM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
தகனம்
Sunday, 10 Oct 2021
10:00 AM – 11:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சுமதி – மகள்
+447951760905
மைதிலி – மகள்
 +447903831298
வாசுகி – மகள்
+447932037995
ஸ்ரீதரன் – மகன்
+447886102098

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =