CanadaKodikamamObituaryPoint PedroVarany

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன் (மதனா, குட்டி, சின்னராசு)

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன் (மதனா, குட்டி, சின்னராசு)

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன் , யாழ். பருத்தித்துறை வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பைக்குறிச்சி வரணியை வதிவிடமாகவும், கனடா டொராண்டோவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,

இரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன் , அவர்கள் ஜனனி(கனடா), சதீசன்(பிரான்ஸ்), ஜனார்த்தனி(ஐக்கிய அமெரிக்கா), பஜீதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீப்(கனடா), உஷாநந்தினி(பிரான்ஸ்), விஜீபன்(ஐக்கிய அமெரிக்கா), பானுபிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகராசா(இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி, பத்மாதேவி(இலங்கை), யோகானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி(இலங்கை), இராஜரெட்ணம்(இலங்கை), திரவியநாயகம்(இலங்கை), ரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜேஸ்வரி(இலங்கை), இராசவினாயகம்(இலங்கை), இராஜமனோகரி(இலங்கை), கனககேஸ்வரி(லண்டன்), மதிவாணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அவீனா, அபினாவ், ஜஸ்மிலா, ஜமிலா, சந்தோஷ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதிவதனி – மனைவி
+94779349783
சதீசன் – மகன்
+33624492253
பிரதீப் – மருமகன்
+16479691375
விஜீபன் – மருமகன்
+18173199393
பஜீதன் – மகன்
+33749233211
மதிவாணன் – மைத்துனர்
 +491729757533

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 1 =