திரு பொன்னுத்துரை அற்புதானந்தன்
திரு பொன்னுத்துரை அற்புதானந்தன், யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வுப்பர்டலை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தொண்டைமானாறைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹன்னா நளினமலர்(Joy) அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு பொன்னுத்துரை அற்புதானந்தன், அவர்கள் பிறின்ஸ் அமலன்(ஜெபன்), ஜோசப் கிறிஸ்டியான்(ஜஸ்டின்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஜலா(ரோசி), விக்டோரியா(டோரி) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
நாத்தானியா, ஜோகன்னா, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற அற்புதநேசம், அற்புதநாயகம், அற்புதகுமார், அற்புதரூபன், அற்புதவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அரசிமலர், இன்பமலர், Dr. பிலிப் வீரசிங்கம், ஜேக்கப் வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான டேனியல் வீரசிங்கம், டேவிட் வீரசிங்கம் மற்றும் யோகமலர், ரெபேக்கா பிறேமமலர், Dr. ஆபிரகாம் வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
இறுதி ஆராதனை | |
Monday, 27 Sep 2021 1:00 PM | Cimetière Wuppertal Vohwinkel Ehrenhainstraße 49, 42329 Wuppertal, Germany |
நல்லடக்கம் | |
Monday, 27 Sep 2021 1:30 PM | Cimetière Wuppertal Vohwinkel Ehrenhainstraße 49, 42329 Wuppertal, Germany |
தொடர்புகளுக்கு | |
பிறின்ஸ் அமலன் – மகன் | |
+4915730979841 | |
ஜோசப் கிறிஸ்டியான் – மகன் | |
+4917664255994 | |
அற்புதநாயகம் – சகோதரன் | |
+94754760181 |