திரு பொன்னம்பலம் மகேந்திரன்

திரு பொன்னம்பலம் மகேந்திரன், யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செங்கல்ராஜா, சீதாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு பொன்னம்பலம் மகேந்திரன், அவர்கள் கயல்விழி, சத்தியநாராயணன், நிரஞ்சனராஜா, ஸ்ரீவித்தியா, பார்த்தசாரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளவண்ணன், வனிதா, சர்மிளா, விஜிதரன், ரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
குலேந்திரன், தவமணி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
இலட்சுமிதேவி, சத்துருசங்காரவேல், செல்வச்சந்திரன், சக்திவேல் ஆகியோரின் மைத்துனரும்,
தனுஸ், நிதுர்ஷா, சஞ்சய், சஜந்த், நரேன், நிதுர்ஷன், ஹர்சினி, ஆரண்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சுசீலாதேவி – மனைவி | |
![]() ![]() | +94760777941 |
| கயல்விழி – மகள் | |
![]() ![]() | +94760833270 |
| சத்யநாராயாணன் – மகன் | |
![]() ![]() | +447877291540 |
| நிரஞ்சனராஜா – மகன் | ![]() |
![]() ![]() | +61423734788 |
| ஸ்ரீ வித்யா – மகள் | |
![]() ![]() | +447709586444 |
| பார்த்தசாரதி – மகன் | |
![]() ![]() | +94760833261 |






