HattonnawalaptiObituarySrilanka

போதகர். ஜெயசீலன்

நாவலபிட்டிய – வெலிகம்பளை, ஹென்தோப்பிட்டிய, ஹயின்போர்ட் A, இல-46 A/1 இனை வசிப்பிடமாக கொண்ட போதகர். ஜெயசீலன் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-12-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பவ்வாகம கிறிஸ்தவ பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+94 71 919 4888 / +94 70 257 7942

Related Articles