JaffnaObituarySrilanka

திருமதி இராசையா மேரி ஸ்ரெலா

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மேரி ஸ்ரெலா அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாசினி(இலங்கை), லக்ஸ்மன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சால்ஸ் சுரேந்தின் ஜெறின்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

கஜேந்தினி, தீபிகா(பிரான்ஸ்), றொனால்ட் ரிதுஷ்(பிரான்ஸ்), அக்‌ஷா(பிரான்ஸ்), சதீஸ்(இலங்கை), விதுஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிறோன், சைனா, அதர்வா, அகில், புளோறா, பியூரா, பிளோறியான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதணை 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று  பி.ப  01.30 மணியளவில் அவரது இல்லத்தில் (64, 2ம் குறுக்கு மணியந்தோட்டம்) எனும் முகவரியில் நடைபெற்று பி.ப 02.00 மணியளவில் கர்தர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கபட்டு திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94778787841


Related Articles